TNPSC DAILY QUIZ – HISTORY SET 2 By praveensundaram1994 | December 3, 2021 0 Comment TNPSC DAILY QUIZ – HISTORY SET 2 PREVIOUS YEAR QUESTIONS 562 Created on December 03, 2021 TNPSC DAILY QUIZ - HISTORY SET 2 TNPSC DAILY QUIZ - HISTORY PREVIOUS YEAR QUESTIONS 1 / 10 In which type of rocks the Neolithic people had their settlements?கற்கால மக்கள் எந்த வகையான பாறைகளில் குடியேறினர்? Granite | கிரானைட் Hard rock | கடினமான பாறை Marble | பளிங்கு 2 / 10 Which country was the first explorer from Europe to India?ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு கடல் வழி கண்டுபிடித்த முதல் நாடு எது? France Portuguese England 3 / 10 Which among the following is the keystone of hindu culture?பின்வருவனவற்றில் எது இந்து கலாச்சாரத்தில் முக்கியமானது? Respect to elders | மூத்தோரை மதித்தல் Temple dharshana | கோவில் தரிசனம் Touching feet in respect | மரியாதையில் பாதங்களைத் தொடுதல் 4 / 10 Albuquerque conquered Goa fromஅல்புகர்க்கி யாரிடமிருந்து கோவாவைக் கைப்பற்றினார் Adil Shah | அடில் ஷா Ahah Khan| அஹாக் கான் Yusuf adil Khan | யூசுப் ஆதில் கான் 5 / 10 Which is the main period of the Neolithic age in the Indian sub-continent?இந்திய துணைக் கண்டத்தில் புதிய கற்காலத்தின் முக்கிய காலம் எது? 2000 - 4000 BC | 2000 - 4000 கி.மு 5000 - 3000 BC | 5000 - 3000 கி.மு 4000 - 1800 BC | 4000 - 1800 கி.மு 6 / 10 The religion founded by guru nanak is ?குருநானக் நிறுவிய மதம் Jainism | சமணம் Buddhism | பௌத்தம் Sikhism | சீக்கிய மதம் 7 / 10 The principles of aligargh movement was opposed by whom?அலிகார் இயக்கத்தின் கொள்கைகள் யாரால் எதிர்க்கப்பட்டது? W.C. Banerjee | W.C. பானர்ஜி Netaji | நேதாஜி Muhammad ali jinnah | முகமது அலி ஜின்னா 8 / 10 The length of the history of the tamil language is estimated as?தமிழ் மொழியின் வரலாற்றின் நீளம் _________ என மதிப்பிடப்பட்டுள்ளது? 3500 Years | 3500 ஆண்டுகள் 2500 Years | 2500 ஆண்டுகள் 1500 Years | 1500 ஆண்டுகள் 9 / 10 Shivaji's revenue officials were called?சிவாஜியின் வருவாய்த்துறை அதிகாரிகள் ________ என அழைக்கப்பட்டனர். Karkuns | கார்கூன்க்கல் Kulkarnis | குல்கர்னிகல் Deshmuks | தேஷ்முக்குகள் 10 / 10 Arya samaj was found by?ஆர்ய சமாஜ் யாரால் நிறுவப்பட்டது? Swamy dayananda saraswathi | சுவாமி தயானந்த சரஸ்வதி Ramanujar | ராமானுஜர் Sanakarachariyar | சங்கராச்சாரியார் Your score isThe average score is 49% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Job Views: 2,387 Share this job:Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Telegram (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) tweet