TNPSC MATHS QUIZ

By | November 22, 2021
TNPSC QUIZ

TNPSC MATH QUIZ – TAMIL & ENGLISH

0%
226

TNPSC MATHS QUIZ

PREVIOUS YEAR MATHS QUIZ

1 / 10

The ratio of two numbers is 3 : 4 and their L.C.M. is 120. The sum of numbers is

இரு எண்களின் விகிதம் 3:4 மேலும் அவ்விரு எண் ணின் மீச்சிறு மதிப்பு 120
எனில் அவ்விரு எண்களின் கூட்டுத்தொகை என்பது

2 / 10

Sanjay bought a bicycle for Rs. 5000. He sold it for Rs. 600 less after two years. Find the
loss percentage.

சஞ்சய் மிதி வண்டியை ரூ.5000 க்கு வாங்கினார் . இரண் டு வருடங்களுக்கு
பிறகு ரூ.600 குறைத்து விற்றார் எனில் நட்டசதவீதத்தை கான் .

3 / 10

A person gets Rs. 50,000 (Fifty thousand ) as loan with interest rate 4% p.a. from a bank.
If the interest is calculated year wise, then the compound interest, after two years is

ஒருவர் ஆண் டு வட்டி 4% என ரூ. 50,000 (ஐம்பதாயிரம்) வங்கியிலிருந்து
கடனாக பெறுகிறார் . ஆண்டுக்கொருமுறை வட்டி கணக்கிட்டால் , இரண் டு
ஆண் டுகள் கழித்து அவர் கட்ட வேண்டி ய கூட்டு வட்டியொனது

4 / 10

A certain sum of money amounts to Rs. 8,880 in 6 years and Rs. 7,920 in 4 years
recpectively. Then its principal is

 

ஒரு குறிப்பிட்ட அசலானது 6 ஆண் டு ளில் ரூ. 8,880 ஆகவும் , 4 ஆண்டுகளில்
ரூ. 7,920 ஆகவும் மாறுகிறது எனில் அசல் என்ன

5 / 10

The sides of triangle are in the ratio 3 : 4 : 5. The measure of the largest angle of the
triangle is

ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் 3:4:5 என்றவிகிதத்தில் உள்ளது எனில் அதன் மிகப்பெரிய கோணத்தின் அளவு யாது ?

 

6 / 10

The L.C.M. of three different numbers is 120. Which of the following cannot be their
H.C.F.?

மூன்று வெவ்வேறான எண்களின் மீ.சி.ம. 120 எனில் கீழ்க்கண்டவற்றுள் எது
அவ்வெண்களின் மீ .பொ. வா அல்ல ?

7 / 10

Greatest Common Divisor of 924 and 105 is

924 மற்றும் 105-இன் மீப்சபரு பொது வகுத்தி

8 / 10

How many diagonals are there in a polygon of 15 sides?

15 பக்கங்கள் கொண்ட பல கோணத்திற்கு எத்தனை மூலை விட்டங்கள்
உள்ளன?

9 / 10

If 15% of x = 20% of y then find x : y ?

x-ன் 15% = y-ன் 20% எனில் x : y ?

10 / 10

Find the radius of a sector whose arc length and area are 27.5 cm and 618.75 cm3
respectively

வில்லின் நீளம் 27.5 செ.மீ. பரப்பளவு 618.75 ெ.செ.மீ. ச ொண் ட வட்ட ் க ொணப்
பகுதியின் ஆரம் ொண் .

Your score is

The average score is 41%

0%